அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டப் பேரவைக் கூட்டம், நாகையில் திங்கட்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே. சித்தார்த்தன் பேரவைக்குத் தலைமை வகித்தார்.